மேச்சேரி இளைஞர்கள் குழுவிற்கு விளையாட்டு உபகரணங்களை

1356பார்த்தது
மேச்சேரி இளைஞர்கள் குழுவிற்கு விளையாட்டு உபகரணங்களை
சேலம், தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையே மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி சேலத்தில் நடைபெற்றது. மேச்சேரி அருள்நம்பி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சிலம்பம் சேலம் மாவட்ட சங்கம் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில், பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு டி. எம். செல்வகணபதி எம். பி. பரிசுகளை வழங்கி கௌரவித்தார். மேலும், மேச்சேரி இளைஞர்கள் குழுவிற்கு விளையாட்டு உபகரணங்களையும் அவர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி