மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

0பார்த்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,492 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், நேற்று மாலை 427 கனஅடியாக குறைந்தது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.