மேட்டூர் அணை செத்த மீன் குஞ்சுகளை அப்புறப்படுத்தும் பணி

4பார்த்தது
மேட்டூர் அணை செத்த மீன் குஞ்சுகளை அப்புறப்படுத்தும் பணி
மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்ட உபரிநீர் பாதையில் பாறை இடுக்குகளில் தேங்கிய நீரில் அரை கிலோ எடைக்கு குறைவான மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவியது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, மேட்டூர் நகராட்சி நிர்வாகத்தினர் கிருமிநாசினி தெளித்து, மீன்வளத்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் மூலம் செத்து மிதந்த மீன் குஞ்சுகளை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி