ஓமலூர் - Omalur

ஓமலூர், கருப்பூர் பகுதிகளில் 5. 13 கோடியில் புதிய திட்ட பணிகள

ஓமலூர், கருப்பூர் பகுதிகளில் 5. 13 கோடியில் புதிய திட்ட பணிகள

சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கருப்பூர் பேரூராட்சி பகுதிகளில் ரூபாய் 5 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా