ஓமலூர் காமலாபுரத்தில் நகை அடகு கடையில் திருடிய 2பேர் கைது

4பார்த்தது
ஓமலூர் காமலாபுரத்தில் நகை அடகு கடையில் திருடிய 2பேர் கைது
சேலம் ஓமலூர் அருகே நகை அடகு கடையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பூட்டை உடைத்து கவரிங் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக, மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த சுரேஷ் (24) மற்றும் சூரிய பிரகாஷ் (24) ஆகிய இருவரை ஓமலூர் போலீசார் நேற்று கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி