ஓமலூர் அருகே காரில் குட்கா, ஹான்ஸ் கடத்தி வந்த 2பேர் கைது

0பார்த்தது
ஓமலூர் அருகே காரில் குட்கா, ஹான்ஸ் கடத்தி வந்த 2பேர் கைது
தீவட்டிப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், பெங்களூருவிலிருந்து காரில் குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவான் தேவ்சந் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த கிருஷ்ணகோயல் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 1.66 லட்சம் மதிப்பிலான 282 குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி