ஓமலூர் அருகே மின்னல் தாக்கியதில் 15 ஆடுகள் உயிரிழந்தன

1873பார்த்தது
ஓமலூர் அருகே மின்னல் தாக்கியதில் 15 ஆடுகள் உயிரிழந்தன
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேப்பிலை ஊராட்சி செக்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி மாதையன் (50) தனது தோட்டத்தில் வளர்த்து வந்த 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளில், இரவு நேரத்தில் 15 ஆடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த ஆடுகளை உடற்கூறாய்வு செய்து புதைத்தனர். மேலும், குண்டுகல் மற்றும் ஒலக்கூர் பகுதிகளில் பெய்த கனமழையால் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் சேதமடைந்தன.

தொடர்புடைய செய்தி