ஆப்பிரிக்க எபிலோ வைரஸ்: விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை

7பார்த்தது
ஆப்பிரிக்க எபிலோ வைரஸ்: விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை
ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் எதிரொலியாக, நேற்று சென்னையில் இருந்து சேலம் விமான நிலையம் வந்த இண்டிகோ விமானத்தில் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஓமலூர் அடுத்த சரக்கப்பிள்ளையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் இந்த பரிசோதனையை மேற்கொண்டனர். சேலம் விமான நிலையத்திற்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பெங்களூரு-சேலம்-கொச்சின், கொச்சின்-சேலம்-பெங்களூரு போன்ற நகரங்களுக்கும் அலையன்ஸ் ஏர் விமானம் இயக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி