ஓமலூர் மின்சார வாரியத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஓமலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் ஓமலூர் பகுதி மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி தெரிவித்துள்ளார்.