மதுபோதையில் இளைஞர்.. ஆம்புலன்ஸில் ஏற மறுப்பு: ஓமலூரில் பரபரப்பு

77பார்த்தது
ஓமலூரில் இருந்து தர்மபுரி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பாரத் பெட்ரோல் பங்க் அருகே திங்கள் இரவு 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் ஒரு இளைஞர் காயமடைந்து மதுபோதையில் இருந்ததால் ஆம்புலன்ஸில் ஏற மறுத்து பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொதுமக்கள் அவரை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி