தாரமங்கலம் பகுதியில் டூவீலர் மோதி மூதாட்டி பலி

4பார்த்தது
தாரமங்கலம் பகுதியில் டூவீலர் மோதி மூதாட்டி பலி
தாரமங்கலம் அருகே அழகுசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தாயி (80) என்பவர், நேற்று அதிகாலை இயற்கை உபாதைக்குச் சென்றுவிட்டு சாலையைக் கடக்க முயன்றபோது, மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தாரமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி