ஓமலூர் கோட்ட ஆபிசில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

80பார்த்தது
ஓமலூர் கோட்ட ஆபிசில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
சேலம் மாவட்டம் மேட்டூர் மின்பகிர்மான வட்டம் ஓமலூர் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். இதில் ஓமலூர் கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை ஓமலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி