ஓமலூர் பகுதியில் எஞ்சினியரிங் மாணவன் விடுதியில் தற்கொலை

9பார்த்தது
ஓமலூர் பகுதியில் எஞ்சினியரிங் மாணவன் விடுதியில் தற்கொலை
ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்த திருவண்ணாமலை மாவட்ட மாணவர் சூரியன் (21) நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சக மாணவர்கள் கண்டறிந்து கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து, ஓமலூர் போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you