விலையில்லா மிதிவண்டிகள்: உதிரிபாகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்

4பார்த்தது
ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு மிதிவண்டிகள் தயாரிப்பதற்காண உதிரிபாகங்கள் அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் தயாரிப்பு பணிகள் நிறைவுபெற்றதும் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும் என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி