விமானத்தில் சென்னையில் இருந்து சேலம்வந்த அரசுபள்ளி மாணவர்கள்

0பார்த்தது
விமானத்தில் சென்னையில் இருந்து சேலம்வந்த அரசுபள்ளி மாணவர்கள்
சேலம் ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வி மற்றும் ஆளுமை பண்புகளை மேம்படுத்தவும் 30 மாணவர்களை ரயில் மற்றும் விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றது. மாணவர்கள் ஏசி ரயிலில் பயணம் செய்து, மெட்ரோ ரயிலில் விமான நிலையம் சென்றடைந்தனர். அங்கிருந்து விமானத்தில் சேலம் திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலைய இயக்குனர் நவ்சாத் வரவேற்பு அளித்தார்.

தொடர்புடைய செய்தி