ஓமலூரில் கனமழை: பள்ளி விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு

3பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாததால், பள்ளிக்குச் செல்ல மாணவ மாணவிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி