கருப்பூர் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

1476பார்த்தது
கருப்பூர் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருப்பூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து ஓமலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்புடைய செய்தி