ஓமலூர்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

1462பார்த்தது
ஓமலூர்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் சடலமாக மீட்பு
ஓமலூர் அடுத்த சின்ன திருப்பதி சந்தை புதூரில் உள்ள கிணற்றில் மனநலம் பாதிக்கப்பட்ட மஞ்சுஸ்ரீ (19) என்ற பெண்ணின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர். இறந்த பெண் அப்பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகள் என தெரியவந்துள்ளது. இது குறித்து தீவட்டிப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி