ஓமலூரில் அமைச்சர் எ.வ.வேலு வருகை: உற்சாக வரவேற்பு

1058பார்த்தது
ஓமலூரில் அமைச்சர் எ.வ.வேலு வருகை: உற்சாக வரவேற்பு
தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஓமலூர் பயணியர் மாளிகைக்கு வருகை தந்தார். அவரை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் SR சிவலிங்கம் MP, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் .T.M.செல்வகணபதி மற்றும் ஓமலூர் பேரூர் மற்றும் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் வரவேற்றனர். இந்த வருகை அப்பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி