சின்னதிருப்பதியில் சாலை அமைக்க பூமிபூஜை எம். எல். ஏ பங்கேற்பு

6பார்த்தது
சின்னதிருப்பதியில் சாலை அமைக்க பூமிபூஜை எம். எல். ஏ பங்கேற்பு
ஓமலூரை அடுத்த சின்னதிருப்பதியில் ரூ. 14 லட்சத்தில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன் முன்னிலையில், மணி எம்.எல்.ஏ. சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். மேலும், ரூ. 4 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
Job Suitcase

Jobs near you