ஓமலூர் அருகே மூதாட்டியின் தாலி சங்கிலி, டூவீலர் திருட்டு

758பார்த்தது
ஓமலூர் அருகே மூதாட்டியின் தாலி சங்கிலி, டூவீலர் திருட்டு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சந்தை தடம் பகுதியைச் சேர்ந்த முருகன் வீட்டில், அவரது மாமியார் கருப்பாயி கழுத்தில் இருந்த அரை பவுன் தாலி மற்றும் முருகனின் டூவீலர் நேற்று அதிகாலை மர்ம நபரால் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குழந்தைகள் காதணி விழாவிற்காக வந்திருந்த கருப்பாயி, மகள் வீட்டிலேயே தங்கியிருந்தபோது இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி