ஓமலூர் அதிமுக கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவித்தனர்

4பார்த்தது
ஓமலூர் அதிமுக கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவித்தனர்
ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மணி, கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கி, ஜனநாயக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர்களுக்காக அயராது பாடுபட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைப் பாராட்டினார். இக்கூட்டத்தில் பா.ம.க., பா.ஜனதா, அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you