ஆத்தூரில் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு

815பார்த்தது
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டம் ஆத்தூரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் போலீசார் அணிவகுப்பு பேரணி நடத்தினர். இந்த பேரணியில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) மற்றும் ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார், நகர ஊரக, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், போலீசார்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வருகின்ற 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி