சேலம் மாவட்டம் ஓமலூர் கோட்டம் கே. ஆர். தோப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (27-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மலையனூர், கலர்ப்பட்டி, கே. ஆர். தோப்பூர், குயவனூர், மோகன் நகர், மாரமங்கலத்துப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, அழகுசமுத்திரம், கரியாம்பட்டி, தெசவிளக்கு, கோணகாபாடி, செம்மண்கூடல், கருக்கல்வாடி, தோளூர், மாட்டையாம்பட்டி, காரைச்சாவடி, பாகல்பட்டி, கிருஷ்ணம்புதூர், இரும்பாலை, ஓம்சக்தி நகர் ஆகிய 20 கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் உமாராணி தெரிவித்துள்ளார்.