சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட கோரிக்கை

0பார்த்தது
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் ஜவுளி பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறைகள் அமைக்கப்படுவதை எதிர்த்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் வெள்ளக்கல்பட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார். நீர்வளம் மிக்க இப்பகுதியில் சாயப்பட்டறைகள் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி