ஓமலூரில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

0பார்த்தது
ஓமலூரில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட வாலிபர் மற்றும் கல்லூரி மாணவி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருவீட்டாரும் அவர்களை அண்ணன்-தங்கை உறவுமுறை எனக் கூறி திருமணத்தை ஏற்க மறுத்ததால் சர்ச்சை எழுந்தது. காதல் ஜோடி ஒன்றாக வாழ்வோம் என கூறிய நிலையில், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த நண்பர்களை ஒரு கும்பல் போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி