சேலம் விமானத்தில் திடீர் தொழில் நுட்பகோளாறு 2மணிநேரம் தாமதம்

1பார்த்தது
சேலம் விமானத்தில் திடீர் தொழில் நுட்பகோளாறு 2மணிநேரம் தாமதம்
சேலத்தில் இருந்து சென்னைக்கு தினமும் மதியம் 3.40 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானத்தில் நேற்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி உள்ளிட்ட 74 பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்டனர். கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு, விமானம் 2 மணி நேரம் தாமதமாக மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு சென்றது.

தொடர்புடைய செய்தி