ஓமலூரில் முருகன் கோவில் வெள்ளி வேல் திருட்டு

50பார்த்தது
ஓமலூரில் முருகன் கோவில் வெள்ளி வேல் திருட்டு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செல்லப்பிள்ளைகுட்டை கிராமத்தில் பாலமுருகன் கோவிலில் முருகனுக்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் நேற்று முன்தினம் திருட்டு போனது. இதுகுறித்து ஓமலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி