வெயிலில் தவிக்கும் மக்களுக்கு நிழல் வலை அமைத்த சமூக ஆர்வலர்கள்

1251பார்த்தது
வெயிலில் தவிக்கும் மக்களுக்கு நிழல் வலை அமைத்த சமூக ஆர்வலர்கள்
சேலம், ஓமலூரில் உள்ள ஜாகீர் அம்மாபாளையம் நியாய விலை கடையில் கடும் கோடை வெயிலால் பொதுமக்கள், குறிப்பாக வயதானவர்கள் அவதிக்குள்ளாகினர். இதனை அறிந்த அக்னி பாரதி நற்பணி சங்க சமூக ஆர்வலர்கள், பொதுமக்களின் நலன் கருதி, நியாய விலை கடையில் பசுமை பந்தல் நிழல் வலை அமைத்துக் கொடுத்தனர். இந்த நிகழ்வு 2026 மே 17 அன்று நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி