சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி எதிர்ப்பு: வருவாய் அலுவலர்கள் பணி புறக்கணிப்பு

1பார்த்தது
சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வருவாய் அலுவலர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று அலுவலர்கள் யாரும் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், பல்வேறு தேவைகளுக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி