ஓமலூர் சாலையில் சென்றவர்களை துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்

0பார்த்தது
ஓமலூர் சாலையில் சென்றவர்களை துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொளசம்பட்டியில் நேற்று காலை சாலையில் சென்றவர்களை தெருநாய் ஒன்று துரத்தி கடித்ததில் 8 பேர் காயமடைந்தனர். முத்துசாமி (65) என்பவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்தன் (73), தங்கராஜ் (53), சாந்தி (50), ஜனனி (19), நித்தியா (24), கார்த்திக் ராஜா (16), ரவி (45) ஆகியோரும் நாயால் கடிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கம்பை கொண்டு நாயை விரட்ட முயன்றனர்.

தொடர்புடைய செய்தி