சேலம்: விஜய் கூட்டத்தில் உயிரிழப்பு.. உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

59பார்த்தது
சேலத்தில் நடிகர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் உயிரிழந்த வட மாநில தொழிலாளி சுராஜ் குடும்பத்திற்கு, விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த உதவியும் செய்யப்படாததால், அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர். சுராஜ் விஜயின் தீவிர ரசிகர் என்றும், அவர் உயிரிழந்தபோது விஜய் பேசியபோது பேஸ்புக் ஸ்டேட்டஸ் மற்றும் படங்களை செய்தியாளர்களுக்கு காட்டி உறவினர்கள் விளக்கினர்.
Job Suitcase

Jobs near you