ெதாழிலாளி அடித்துக்கொலை 2-வது மனைவியின் மகன் வெறிச்செயல்

28பார்த்தது
ெதாழிலாளி அடித்துக்கொலை 2-வது மனைவியின் மகன் வெறிச்செயல்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன், செல்வராணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து பல்பாக்கியில் வசித்து வந்தார். செல்வராணியின் மகன் மனோகர் தாயின் வீட்டிற்கு வந்து தங்கிய நிலையில், முருகேசன் இடையே ஏற்பட்ட தகராறில் மனோகர், முருகேசனை அடித்து கொலை செய்தார். ஓமலூர் போலீசார் மனோகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :