தாரமங்கலம் அருகே விவசாயியை தாக்கிய வாலிபர் கைது

3பார்த்தது
தாரமங்கலம் அருகே விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
தாரமங்கலம், அமரகுந்தி பகுதியை சேர்ந்த விவசாயி தாண்டா கவுண்டர்(42) நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது, டூவீலரில் வந்த விஜய் வேல் என்பவர் காரை வழிமறித்து தகராறு செய்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த விவசாயி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொளசம்பட்டியை சேர்ந்த விஜய் வேல் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி