சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில், சுப்பிரமணி என்பவர் போற்றிராஜன் என்பவரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த போற்றிராஜன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்துள்ளனர்.