
மனைவிக்கு கத்திக்குத்து: நகைக்கடை உரிமையாளருக்கு ஜெயில்
சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் திவான் (39), 2017-ல் தனது மனைவி சர்தாஜை கத்தியால் குத்தி காயப்படுத்திய வழக்கில், ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 1,200 அபராதம் விதித்து சேலம் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெய்குமார் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.






































