சேலம் சரக்கு ஆட்டோவில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

2பார்த்தது
சேலம் சரக்கு ஆட்டோவில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சீலநாயக்கன்பட்டி பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தியதாக குமார், பழனிவேல், ஜீவா மற்றும் இளவரசன் ஆகிய 4 பேரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ டன் ரேஷன் அரிசி, சரக்கு வேன் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் நேற்று நடந்தது. கைது செய்யப்பட்டவர்கள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி