சேலம் மாவட்டத்தில் 153 மையங்களில் 12-ம் வகுப்பு தேர்வு

1பார்த்தது
சேலம் மாவட்டத்தில் 153 மையங்களில் 12-ம் வகுப்பு தேர்வு
சேலம் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 36,713 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 829 தனித் தேர்வர்களும், 554 மாற்றுத்திறனாளி மாணவர்களும் அடங்குவர். 494 மாணவர்கள் சொல்வதை கேட்டு எழுதும் (ஸ்கிரைப்) சலுகை கோரியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 152 மையங்களிலும், சேலம் மத்திய சிறையில் ஒரு மையத்திலும் என மொத்தம் 153 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுப் பணிகளுக்காக 3,587 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி