சொர்ணாம்பிகை அம்மனுக்கு 18ஆயிரம் வளையல்சாத்துப்படி நிகழ்ச்சி

3பார்த்தது
சொர்ணாம்பிகை அம்மனுக்கு 18ஆயிரம் வளையல்சாத்துப்படி நிகழ்ச்சி
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தை கடைசி வெள்ளிக்கிழமை உற்சவத்தையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு சொர்ணாம்பிகை அம்மனுக்கு 18 ஆயிரம் வளையல்கள் சாத்துப்படி செய்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. சொர்ணாம்பிகை அம்மனுக்கு சாத்துப்படி செய்த 18 ஆயிரம் வளையல்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த பூஜையில் கலந்து கொள்ளும் 1 முதல் 9 வயது வரையிலான சுமார் ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக ஆடைகளும் வழங்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி