சேலம் சீலநாய்க்கன்பட்டியில் கொள்ளையடித்த 2 பேர் கைதூ

375பார்த்தது
சேலம் சீலநாய்க்கன்பட்டியில் கொள்ளையடித்த 2 பேர் கைதூ
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த திருஞானம் (42) என்பவர் குடும்பத்துடன் சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றபோது, அவரது வீடு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 54 பவுன் நகை, 100 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், விருதுநகர் மாவட்டம் புத்தூர் நல்லாமங்கலம் பகுதியை சேர்ந்த காமராஜ் (33) மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் கொள்ளச்சேரி பகுதியை சேர்ந்த சுதர்சன் (36) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி