சேலம் தாதகாப்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2பேர்கைது

75பார்த்தது
சேலம் தாதகாப்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2பேர்கைது
சேலம் அன்னதானப்பட்டி போலீஸார் தாதகாப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அம்மாள் ஏரி ரோடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சபரிநாதன் என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய அவரது கூட்டாளி ராஜவேலை இன்று போலீசார் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி