சேலம் மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 74 ஆயிரம் பேர் நீக்கம்

841பார்த்தது
சேலம் மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 74 ஆயிரம் பேர் நீக்கம்
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலில் 30 லட்சத்து 30 ஆயிரத்து 537 வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியலில் சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 லட்சத்து 55 ஆயிரத்து 830 பேர் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் 11 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2 லட்சத்து 74 ஆயிரத்து 707 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி