ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு ஜெயில்

76பார்த்தது
ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு ஜெயில்
சேலம் தாதம்பட்டி செல்வநகரைச் சேர்ந்த ஆசிரியை அலமேலுவிடம் ஏப்ரல் 16 அன்று 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்ததாகக் கோவை சையத் யூசப், திருப்பூர் கமலக்கண்ணன் ஆகிய இருவர் மீது வீராணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று சேலம் 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்த விசாரணையில், இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு பூவராகவன் தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி