அய்யப்ப பக்தர்களுக்கு சேலம்வழியாக 2சபரிமலை சிறப்பு ரெயில்கள்

3பார்த்தது
அய்யப்ப பக்தர்களுக்கு சேலம்வழியாக 2சபரிமலை சிறப்பு ரெயில்கள்
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கார்த்திகை மாத விரதத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து சேலம் வழியாக கொல்லத்திற்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. ரயில்வே நிர்வாகம் இந்த சிறப்பு ரயில்களை பக்தர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி