சேலத்தில் தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

0பார்த்தது
சேலத்தில் தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
சேலம் கொண்டலாம்பட்டி அருகே கோடிக்காட்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ்குமார் (34) மீது அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (19), பிரவின் (19) ஆகியோர் தகராறில் ஈடுபட்டு படுகாயப்படுத்தியுள்ளனர். சதீஷ்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் மற்றும் பிரவினை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி