சேலத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

3பார்த்தது
சேலத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் சுடுகாடு அருகே நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த சிவா (25) மற்றும் சூர்யா (20) ஆகிய இருவரை பிடித்தனர். விசாரணையில், அவர்கள் வைத்திருந்த பையில் இருந்து 1 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you