சேலத்தில் தொழிலாளியை தாக்கிய பீகார் வாலிபர்கள் 3 பேர் கைது

502பார்த்தது
சேலத்தில் தொழிலாளியை தாக்கிய பீகார் வாலிபர்கள் 3 பேர் கைது
சேலம் பள்ளப்பட்டி துரைசாமி லே-அவுட் பகுதியில் கடந்த 31ஆம் தேதி ராஜஸ்தான் தொழிலாளி ஜஸ்பால் சிங் தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, தாக்கியதாகக் கூறப்படும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இஜாஹர் ஆலம், அல்டாப் ஆலம், வாலி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி