சேலம்: தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

1007பார்த்தது
சேலம்: தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வீராணத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜனை கத்திமுனையில் மிரட்டி பணம், மொபைல் பறித்த வழக்கில் சின்னூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், மேட்டுப்பட்டி பாப்பாங்காடு பகுதியை சேர்ந்த செல்வமணி, வீமனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த மாணிக்கம், ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம் ஆகியோர் வீராணம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த நால்வரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி