சேலம் சரகத்தில் 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
By Sankar 1பார்த்ததுசேலம் சரகத்தில் நேற்று 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைவாசலுக்கும், கந்தவேல் ஏற்காட்டிற்கும், ஏற்காடு இன்ஸ்பெக்டர் வாசுகி கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், புவனேஸ்வரி நாமக்கல் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்களுக்கான உத்தரவை சேலம் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) அனில்குமார் கிரி பிறப்பித்துள்ளார்.