சேலம் கொண்டலாம்பட்டி அருகே கார் மோதி வடமாநில வாலிபர் சாவு

7பார்த்தது
சேலம் கொண்டலாம்பட்டி அருகே கார் மோதி வடமாநில வாலிபர் சாவு
பெருந்துறையில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி ரவீந்திரநாத் மண்டல் (27) மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்கு வங்காளம் மாநிலம் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த இவர், பெருந்துறையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி